எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜனவரி 8ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது

Saturday, January 4, 2020




ஜனவரி 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், ஜன.8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக்கூடாது.  பணிக்கு வராத ஊழியர்களுக்கு NO WORK, NO PAY என ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One