எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சேலம் மாவட்டத்தில் ஜே ஆர் சி இரண்டு நாள் பயிற்சி முகாம்

Sunday, January 12, 2020




 சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஜே.ஆர். சி பயிற்சி முகாம் பெண் குழந்தைகளுக்காக நடைபெற்றது. மாவட்ட ஜே ஆர்.சி பயிற்சி மையம், உடையாப்பட்டி யில் நடைபெறுகிறது.




இந்த பயிற்சி முகாமினை சேலம் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி அவர்கள் துவக்கி வைத்தார்கள் ஜே ஆர் சி கன்வீனர்  பிரபாகர்  அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில்   உடையாப்பட்டி தலைமையாசிரியர் மாரியப்பன்,ஒளிவா கன்வீனர் உசிலம்பட்டி, ஹோலிகிராஸ் முதல்வர் அருட்சகோதரர்  சந்தோஷ், நோட்டரி டேம் அருட்சகோதரர் பாலுசாமி, க்ளூனி மெட்ரிக் பள்ளி அருட்சகோதரி ரோஸ்லின், ரோட்டரி சங்கம் ஸ்மார்ட் சிட்டி தலைவர் திரு சொக்கநாதன் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி  ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 10 .1 . 2020 வெள்ளிக்கிழமை மற்றும் 11 .1. 2009 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இந்த பயிற்சி முகாமில் குட் டச்,பேட் டச், சாலை பாதுகாப்பு ,மகளிர் சட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தீ தடுப்பு, விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கேம்ப் பயர், ராணுவத்தில் மகளிர், பேரிடர் மேலாண்மை,தன்னம்பிக்கை போன்ற தலைப்புகளில் குறித்து மாணவர்களுக்கு   கலந்துரையாடல்,செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One