எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : Plus One ( +1 ) Practical Examination 2020 - DGE Instructions And Time Table Published!

Thursday, January 9, 2020




ஆண்டு பொதுத் தேர்வெழுதும் மாணாக்கருக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும் . பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றியே செய்முறைத் தேர்வு பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் . மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக , ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் ( Subject codes for Practical ) விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

Plus One ( +1 ) Practical Examination 2020 - DGE Instructions And Time Table - Download here

பள்ளி மாணாக்கருக்கு ( Regular candidates ) செய்முறைத் தேர்வு நடத்துதல்

1 . பள்ளித் தலைமையாசிரியர்கள் 31 . 01 . 2020 முதல் 24 . 02 . 2020 வரையிலான நாட்களில் www . dge . tn . gov . in என்ற இணையதளத்தில் , தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .

2 . மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி , 14 . 02 . 2020 முதல் 25 . 02 . 2020 வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் .

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One