எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.

Friday, March 13, 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு:  21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தால் விலை வாசி உயர்வு, செலவுகள் அதிகரிக்கும் போது, அதை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்படும் விலைவாசி குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து மேலும் 5 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இதுவரை மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வில் இதுதான் அதிகம்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One