எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

EMIS Latest News

Wednesday, March 18, 2020




EMIS இணையதளத்தில் Staff details editசெய்ய வேண்டாம். தொழில்நுட்ப பணி  நடைபெறுவதால் தற்சமயம் teacher profile editசெய்ய வேண்டாம். தொழில்நுட்ப இடர்பாடு சரிசெய்தபின் தகவல் அளிக்கப்படும் அப்போது சரிசெய்து கொள்ளலாம். தற்போதுedit செய்தல் designation பகுதியில்null என இருப்பின் உங்கள் விவரம் உங்கள் பள்ளியில் இருந்து வெளியேறிவிடும். எனவே ஆசிரியர் விவரங்களை தற்போது திருத்தம் செய்ய வேண்டாம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One