எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News: 11,12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க ஆலோசனை!

Sunday, March 22, 2020




கொரோனா அச்சம் காரணமாக 11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு ஒத்தி வைப்பது குறித்து மீண்டும் குழப்பமான சூழல் நிலவுகிறது. மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ளதால் எப்படியும் தேர்வு ஒத்தி வைப்பதற்கான சூழல் நிலவுகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாரான மனநிலையில் இருப்பது நல்லதாகும். இரவுக்குள் கல்வித்துறை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One