🚫இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு
🚫நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
🚫மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
🚫ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
- பிரதமர் மோடி
* இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு
* நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
* பெரியவர்கள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.
* நாடு முழுவதும் முழு ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம்.
* பொருளாதார பாதிப்பை விட மக்களின் உயிர் முக்கியமானது; ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு யூனியனும் முழு ஊரடங்கில் இருக்கும்.
* கொரோனாவை எதிர்கொள்ள சமூக இடைவெளி மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது.
* வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
*ஒவ்வொரு இந்தியரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியம்
*அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும்
* மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
*அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.
*நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும்.
* 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்.
* கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது
* காட்டுத்தீ போல் கொரோனா வைரஸ் பரவுகிறது எச்சரிக்கையாக இருங்கள்.
- நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
No comments:
Post a Comment