எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNTP இணையத்தில் பதிவேற்றம் செய்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்!

Friday, March 6, 2020




ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.





TNTP இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு  பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM) ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல் பருவத்தின்  "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித்  துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற  பாராட்டுச் சான்றிதழ்...

 T.தென்னரசு, 
ஊ.ஒ.ந.நி.பள்ளி, 
காட்டூர்,
திருவள்ளூர் மாவட்டம்.








தமிழ்நாடு அரசின் TNTP வலைத்தளத்தில் எனது படைப்புகளை சரிபார்த்து பதிவேற்றம் செய்து அனைவரும் பயன்படுத்தும் படி  பகிர்ந்துள்ளனர். அதை பாராட்டி எனக்கு  பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One