எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம்!

Sunday, April 5, 2020




9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வாரியம் # Coronaindia #

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு மீண்டும் மின்சாரத்தை ஒரே நேரத்தில் ' ஆன் ' செய்தால் மின்சாரப் பிரச்னை ஏற்படும்.

 ‘ மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் ' வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் , இதர மின்சார சாதனங்களை  நாளை இரவு 9 மணிக்கு அணைக்க வேண்டாம் -
 மின்சார வாரியம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One