எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

Monday, June 1, 2020




ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஊதியத்தை அதாவது ரூ.18,000 /- வீதம் ( ஏப்ரல் 2020 முதல் ) அனைத்து மாதங்களுக்கும் வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One