எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அறம் 2020( வாழ்வியல் பயிற்சி வகுப்புகள்) சிகரம் சதிஷ்குமார்

Friday, June 5, 2020





அறம் வாழ்வியல் பயிற்சியின் நிறைவு நாளில் (05.06.2020 ) காலை 11 மணியளவில் நம்முடன் இணைகின்றார்..

12 ம் வகுப்பு பயின்ற காலத்தில்  மாநில அளவில் முதலிடம் பிடித்தவரும்

கற்பித்தல் பணிக்காக
சிகரம் தொட்ட ஆசிரியர் விருது பெற்றவர்..

நேர்மறையான பணிகளுக்காக
விவேகானந்தர் தேடிய கனவு இளைஞர் விருது பெற்றவரும்..

கவிதைக்காக வைரமுத்துவிடம் இருந்து வாழ்த்துமடல் பெற்றவரும்

பிரதமரிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றவரும்

கவிஞர்
பேச்சாளர்
எழுத்தாளர்
சமூக ஆர்வலர் என்னும்
பன்முக அடையாளங்களைக் கொண்டிருக்கும்
சிகரம் சதிஷ்குமார்

உங்களால் மட்டுமே முடியும் என்னும் தலைப்பில் ZOOM இணைய வழியில் நம்முடன் இணைகின்றார்....

நாள்:    05.06.2020
நேரம்: காலை 11 மணி

ZOOM ID  : 625  162 1064
Password: 9uWCbh

காலை 10.30 மணி முதல் அனைவரும் இணையலாம்..


நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் பின்னூட்டப் படிவம் வழங்கப்படும்.. அதனை நிரப்பி அனுப்பும் அனைவருக்கும் சிறப்பான பங்கேற்பிற்காக மின் சான்றிதழ் வழங்கப்படும்..

அனுமதி இலவசம்

தொடர்புக்கு:
9994119002

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One