எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் "எங்கும் எதிலும் அறிவியல்" என்கிற - கருத்தரங்கம்

Thursday, June 18, 2020





தமிழ்நாடு டிஜிட்டல் டீம்  வழங்கும் எங்கும் எதிலும் அறிவியல் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் 18.06.2020 அன்று காலை 11.மணிக்கு நடைபெறவுள்ளது அறிவியல் எழுத்தாளர்  முனைவர்
என்.மாதவன் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள். அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.

நிகழ்வில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையவும்

Click here to join link


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One