எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Wednesday, September 26, 2018





பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது. நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர, காஞ்சிபுரம், கோவையில் உள்ள நூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்படு வருகிறது என்றார்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments

  1. சம்பளத்தையாவது அதிகமா கொடுங்க. 7700௹பாய்ல எப்படி குடும்பம் நடத்த அத யோசிங்க. ஆசிரியருக்கு 70000. பகுதி நேர ஆசியருக்கு 7700. பள்ளியில மனுசனா மதிப்பாங்களா?

    ReplyDelete
    Replies
    1. Ela teacher um 70000 vangarthu ila sir nan 2012 frist tet la join pana ipa en salary 24 somthing tha..primory la ipa evlo work tension thereyuma?ini varum kalam la teacher profesion yarum like pana mataga

      Delete
  2. ஒரு மாதத்துக்கு 60 அரை நாள்.இதுல 12 அரை நாள் வேலை. மிச்ச நாள்ல என்ன பண்ண? மிகக் கொடுமை. கூலி வேலைக்கா போக முடியும். சமுதாயத்துல மீதி நாள் ஒளிஞ்சி வாழ வேண்டி இருக்கும் முதல்ல மனுசனா வாழ வழி செய்யுங்க

    ReplyDelete
  3. Part time jobs should be abolished and only full time teachers should be appointed to put a full stop to all these woes.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One