எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Sunday, July 14, 2019
அரசு பள்ளிகளில் மேலும் 60 ஆயிரம் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5  லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One