எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 300 மாணவர்கள் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்து அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

Saturday, September 21, 2019
மகாத்மா காந்தி ஜியின் 150 வது  பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி மாணவ/ மாணவிகள் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்தனர்.இதில் பள்ளி தலைமை  ஆசிரியர் பூ.ஜெயந்தி மற்றும் உதவி ஆசிரியர்கள்திருமதி புஷ்பலதா,ராஜஷுலா, மகாலெட்சுமி ,ஜெயராணி, சாவித்திரி, உமா, புவனேஸ்வரி,  சு.உமா.விஜயா மற்றும் ஆசிரியர் சுரேஷ் அவர்கள் மாணவ/ மாணவிகளுக்கு வழிகாட்டினர்.,

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One