எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்த 10 ஆசிரியர்களுக்கு பாராட்டு

Friday, September 6, 2019


ஆசிரியர் தின நன்னாளில்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கடினமான பாடப்பகுதிகளை எளிமையாக்கும் விதத்தில்
   தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி  பதிவேற்றம் செய்த  தமிழகத்தின் சிறந்த 10 ஆசிரியர்களை தேர்வு செய்து அதற்கான பாராட்டு சான்றிதழை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களால்  அமைச்சர் பெருமக்கள் / கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில்  வழங்கப்பட்டது...

 திரு எம் ஸ்ரீகாந்த்

 திரு தயானந்த்

 திருமதி செல்வி

 திருமதி  யுவராணி

கல்விசிறகுகள் இவர்களை பாராட்டுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One