எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நான்காம் வகுப்பு ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி புத்தகம்...

Sunday, September 30, 2018


All types of Prepositions! For all students



CPS & GPF ACCOUNT SLIP DOWNLOAD TIPS



8 th Std English Dictation Words - II nd term



வகுப்பறை ஓசையே சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்



தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு "மாணவர் விகிதாச்சாரப்படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல்"

Amazon Great Indian Festival Sale 2018 - Dates And Special Offers Announced!

விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்



எச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்! ஆய்வு கூறுவது என்ன?



மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு (சுமார் 1200 வார்த்தைகள்) - தமிழ் விளக்கத்துடன்...



தொடக்க கல்விக்கு முடிவு காலம்??? (பத்திரிகை செய்தி)

அக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TRB வருடாந்திர அட்டவணை-ல் 6 மாதத்திற்கு முன்பே தகவல். ஆனால் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை ?

"தூய்மை இந்தியா" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்பும் போட்டி: அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் முதலிடம்


4th Standard - Term II - Fa (b) - Maths Ques Paper - E/M



நான்காம் வகுப்பு-இரண்டாம் பருவம்- தமிழ் கையெழுத்துப் பயிற்சி புத்தகம்...

SIMPLE SENTENCES FOR PRIMARY STUDENTS



அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரடி



FLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைப்பு!!



விஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

உதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2பாட பெயர்கள் மாற்றம் பள்ளி கல்வி பரிந்துரை

சமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்

அரசு பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து அக்டோபர் 27ந் தேதி ஆர்ப்பாட்டம் - மேலும் ஜாக்டோவின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இல்லையென்றால் நவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும்-

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகுப்பறை செயல்பாடுகள் PDF FORMAT ல்..


மொத்தமாய் மாற போகும் வாட்ஸ்அப்..!!

School Calendar - October 2018

அக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி

உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி

Saturday, September 29, 2018


5ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் கருத்து வரைபடம் (தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கு)


அரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ்' மையம்


+2 வில் 80% இல்லை என்றால்"வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று கிடையாது: உயர்நீதிமன்றம் அதிரடி!


TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுகளில் முன்னுரிமை பின்பற்றப்படுகிறதா? CM CELL Reply!

வெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்கு நவீன லேப்டாப்கள் தயார்: விரைவில் வழங்க அரசு நடவடிக்கை

2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல்

எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வளாகத்திற்குள், ஒரே பள்ளியாகத் தொடங்குவது ஏற்புடையதல்ல.! அதனை மறுபரிசீலனை செய்திட தமிழக அரசிற்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்



Flash News : Pre Metric Scholarship Date Extended till 15th October.

விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை


விழா முன்பணம் கோரும் படிவம்


பகுதி நேர ஆசிரியர்களின் மாறுதலுக்கான திட்ட இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் மாறுதல் படிவம் வெளியீடு

இன்று உலக இதய தினம்: வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் பாதிக்கும் நோய்

ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்துகிறது 900 கோடி மத்தியரசு நிதி செலவிடப்பட்டுள்ளது:CM CELL REPLY


கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு


தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகளே கிடையாது





Instruction for BRTEs and formats with criteria for assessment 2018-19

249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்





வரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியமில்லை: தலைமைச் செயலாளர்


காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


புதிய பாடத்திட்டத்தில் வருமா? செமஸ்டர் முறை! அழுத்தம் தீர்க்க எதிர்பார்ப்பு


அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மற்றும் மொழி வழி சார்ந்த முதுகலையாசிரியர் பதவி உயர்வு -உத்தேசபெயர் பட்டியல் தயாரித்தல் -விவரங்கள் கோருதல் சார்பாக

கேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜி.வி.பிரகாஷ்!


தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?


தொலைநிலைக் கல்வி MBA, MCA தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை


பாடத்திட்டத்தை 50% குறைத்து விளையாட்டுப் போட்டிகளை கட்டாயமாக்குவது வரவேற்கத்தக்கது: மத்திய அமைச்சர்


Breaking News : 04.10.2018 JACTTO GEO STRIKE - அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு " No Work No Pay " ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலர் உத்தரவு

Friday, September 28, 2018

3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்கான சொற்களஞ்சியம் (All Subjects )


4ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்கான சொற்களஞ்சியம் (All Subjects)



ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்கான சொற்களஞ்சியம்



5 th std English New Words ( All Lesson )- 2nd term


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா`


தமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆயிரம் பரிசு : கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு


இன்று உலக ரேபிஸ் தினம்: பள்ளிக்குழந்தைகளை குறிவைத்து தாக்கும் வெறிநாய்கள் - 2030-க்குள் உயிரிழப்பை முற்றிலும் தடுக்க இலக்கு


எம்.பி.பி.எஸ். படிக்க நீட் தேவையில்லை.! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!


DSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகுப்பு வாரியாக எவ்வளவு எடை இருக்க வேண்டும் - வீட்டு பாடம் கொடுப்பதை இரத்து செய்தல் – சார்பு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்,


கண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சுவர்கள்: விடுமுறை நாட்களில் இலவச சேவையாற்றும் ஓவியர்கள்


45 பேருக்கு வேலை நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்!


உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறாதது பெரும் அதிர்ச்சி


உங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா? விகடன் சர்வே முடிவுகள்!





விகடன் இணையத்தளத்தில் , பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் சேர்க்கவிருக்கிறீர்கள் என்று ஒரு சர்வே நடத்தினோம் .




பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் காலிப்பணிடம் விவரம் மற்றும் நியமனம் செய்யப்படும் பள்ளிகளின் பெயர் பட்டியல்

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை..! ஆசிரியர்கள் மகிழ்ச்சி..!!


தற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கவில்லை..


அரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர், தங்கள் குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத ஒருவருக்கு, மூன்று மாதங்களில், அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும்


எங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசுப் பள்ளி- எங்கள் முகவரி' என்ற அமைப்புக்கு ஒதுக்குவோம்!’ - 4 ஆசிரியைகளின் பலே முயற்சி





அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. அதை உரிய வகையில் ஊக்கப்படுத்தினாலே அவர்களை உலகத்துக்கு அடையாளம் காட்ட முடியும்.



இதை, ஏழைக் குழந்தைகளின் பெற்றோரால் செய்ய இயலாது. எனவே, நாங்கள் செய்கிறோம் எனக் கரம்கோத்திருக்கிறார்கள், அரசுப் பள்ளியைச் சேர்ந்த நான்கு ஆசிரியைகள். மாற்றமும் ஏற்றமும் தன்னால் உருவாகாது. நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீதா, பத்மஶ்ரீ, சசிகலா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனா பூபதி ஆகிய நான்கு ஆசிரியைகள் இணைந்து, 'அரசுப் பள்ளி; எங்கள் முகவரி' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.



APPOINT PTA CSC TEACHERS TOO'

பள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வு கூட்டம் அறிவிப்பு


45 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு

பள்ளிகளில் காலியாக உள்ள, 45 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், விரைவில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, இப்பணியிடங்களில், பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) ஒப்புதல் அடிப்படையில்,மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தில், ஆசிரியர்களை பணியில் அமர்த்த, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கோவையில், 45 முதுகலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' பி.டி.ஏ., மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்கு ஊதியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'எனவே விரைவில் தகுதியுள்ளவர்களை நிரப்ப, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்


Periodical Assessment 2018 - 19 |வாசித்தல்மற்றும் எழுதுதல் தரநிலைகள் ( Grade )

முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்


202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்


ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்


 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 789 பதவிகளை நிரப்ப உள்ளது. இதற்காக கடந்த ஜூன் 3ம் தேதி நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வை சுமார் 3 லட்சம் பேர் எழுதினர்.இதில் இந்தியா முழுவதும் சுமார் 9000 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 432 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. தொடர்ந்து 29ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது.

30ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4), அக்டோபர் 6ம் தேதி இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது.கடைசி நாளான 7ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது. அதாவது, சூளைமேடு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு நடக்கிறது.  மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு  அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வு நடைபெறும்



உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழை மக்களுக்கு பயன்படுத்து என்பார்கள் நிருபித்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் !! திரு K.S.கந்தசாமி





திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி, தனது தாய் அனிதா , தந்தை வெங்கடேசன்  ஆகியோரை இழந்து மிகவும் ஏழ்மையான நிலையில் தனது தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் ஆனந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் கணிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கே.எஸ்.கந்தசாமி  அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று அளிக்கப்பட்டது.




மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டில் மதிய உணவு உண்டு சிறப்பி்த்து,  புதிய மிதிவண்டி மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆனந்திக்கு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பிரசாதம் வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.



நாட்டிலேயே முதல்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில் மெய்நிகர்க் காட்சித் தொழில்நுட்பப் பாடப்பிரிவு தொடக்கம்


பிளாஸ்டிக் ஒழிப்பு: பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தல்


பிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை


பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு


டி.பி.ஐ.வளாகத்தில் போராடிய பகுதி நேர ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்:- காவல்துறை நடவடிக்கை!


பள்ளிகளில் நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த -தொடர் நடவடிக்கை - சார்ந்து

 


BREAKING NEWS:பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)

Thursday, September 27, 2018



PERIODICAL ASSESMENT TEST - TOOLS ( 2nd STD to 8th std )





CLICK HERE TO DOWNLOAD THE TAMIL TOOLS


CLICK HERE TO DOWNLOAD THE ENGLISH TOOLS

10th Unit Tests





PREPARED BY
U.KARTHIKKUMAR.,
M.A.,M.SC.,M.Ed.,MATHS .,
Head of department IN MATHS.
UNIVERSAL MAT HR SEC SCHOOL.,
TIRUPUR-641664



10th - Maths - Unit Test 1 - Sets & Functions - E/M

10th - Maths - Unit Test 2 - Sets & Functions - E/M

10th - Maths - Unit Test 3 - Sequence and Series - E/M

10th - Maths - Unit Test 4 - Sets & Functions - E/M

10th - Maths - Unit Test 5 - Sets & Functions - E/M



RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.





1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.



2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின்முழுமுகவரி

அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்


3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்


4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி


5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்


6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)


7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள்விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்


8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில்அனுப்ப வேண்டும்.(மேல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டைமுக்கியம்.


தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?

1) பதிவேடுகள் (Records),

2) ஆவணங்கள் (Documents),

3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),

4) கருத்துரைகள் (Comments),

5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,

6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),

7) சுற்றறிக்கைகள் (Circulars),

8) ஆவணகள் (Documentation),

9) ஒப்பந்தங்கள் (Agreements),

10) கடிதங்கள் (Letters),

11) முன்வடிவங்கள் (Model),

12) மாதிரிகள் (Models),.

13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),

14) மின்னஞ்சல்கள் (Emails).

15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),

16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனைசெய்யும் உரிமை, (The right to review relevant documents and records),

17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:

பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல்திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள்முதல் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின்பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடுசெய்யலாம்.



SPD PROCEEDINGS-அனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ஆய்வு (Periodical Assessment ) செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

மாணவர்கள் சமூக சேவை மூலம் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி பேச்சு


ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம் மீண்டும் BEO க்களுக்கு வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


Flash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை - ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One